• Apr 28 2026

பெரும்போக நெல் அறுவடை; கிளிநொச்சியில் வெற்றிகரமாக ஆரம்பம்!

shanu / Jan 20th 2026, 5:01 pm
image


கிளிநொச்சி மாவட்டத்தில்  விவசாயிகள் தற்போது பெரும்போக நெல் அறுவடையை ஆரம்பித்துள்ளனர். 


டித்வா புயல் தாக்கத்தின் பின்னர் பெரும்போகத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாய்கள் வெற்றிகரமான நெல் அறுவடையை மேற்கொண்டனர். 


கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக காணப்படுவது நெல் அறுவடையாகும். 

கடந்த டித்வா அனர்த்தத்தால் விவசாய செய்கைகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. 

 

இந்த ஆண்டு பெரும்போகத்தில் வெலிஓயா விவசாயிகள் 20000 ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிட்டனர். 


இந்த நிலையில் அனைத்துப் பகுதியிலும் விவசாய நிலங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெரும்போக நெல் அறுவடை; கிளிநொச்சியில் வெற்றிகரமாக ஆரம்பம் கிளிநொச்சி மாவட்டத்தில்  விவசாயிகள் தற்போது பெரும்போக நெல் அறுவடையை ஆரம்பித்துள்ளனர். டித்வா புயல் தாக்கத்தின் பின்னர் பெரும்போகத்தில் கிளிநொச்சி மாவட்ட விவசாய்கள் வெற்றிகரமான நெல் அறுவடையை மேற்கொண்டனர். கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய விவசாயமாக காணப்படுவது நெல் அறுவடையாகும். கடந்த டித்வா அனர்த்தத்தால் விவசாய செய்கைகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.  இந்த ஆண்டு பெரும்போகத்தில் வெலிஓயா விவசாயிகள் 20000 ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிட்டனர். இந்த நிலையில் அனைத்துப் பகுதியிலும் விவசாய நிலங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement