• Apr 19 2026

அமைச்சர் டக்ளஸ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு திடீர் விஜயம்..! வெளியான காரணம்...!samugammedia

Ziya / Dec 2nd 2023, 8:27 am
image

நேற்றையதினம் வெளியான பெறுபேறுகளின் அiடிப்படையில் யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

பரீட்சை முடிவுகளை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிபர் இராஜினி முத்துக்குமாரையும் மாணவிகளையும் பாராட்டுவதற்காக கல்லூரிக்கு நேற்றையதினம் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



அமைச்சர் டக்ளஸ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு திடீர் விஜயம். வெளியான காரணம்.samugammedia நேற்றையதினம் வெளியான பெறுபேறுகளின் அiடிப்படையில் யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.பரீட்சை முடிவுகளை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிபர் இராஜினி முத்துக்குமாரையும் மாணவிகளையும் பாராட்டுவதற்காக கல்லூரிக்கு நேற்றையதினம் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement