• Apr 29 2026

நீர் நிரம்பிய வடிகாலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

Chithra / Nov 28th 2024, 9:27 am
image

 

கொழும்பின் புறநகர் பகுதியில் நீர் நிரம்பிய வடிகாலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொஸ்வத்த, மாவத்தகம கைத்தொழில் நிலையத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மடுமுல்லை, உடபுஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொஸ்வத்தை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீர் நிரம்பிய வடிகாலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு  கொழும்பின் புறநகர் பகுதியில் நீர் நிரம்பிய வடிகாலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.கொஸ்வத்த, மாவத்தகம கைத்தொழில் நிலையத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.மடுமுல்லை, உடபுஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொஸ்வத்தை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement