முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்களை குவிப்பது தொடர்பான வாக்குமூலம் பதிவு செய்ய வன்னியாராச்சி கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்பு அழைக்கப்பட்டார்.
இந்த நிலையிலே அவர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி கைது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாரச்சி இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோத சொத்துக்களை குவிப்பது தொடர்பான வாக்குமூலம் பதிவு செய்ய வன்னியாராச்சி கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்பு அழைக்கப்பட்டார். இந்த நிலையிலே அவர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.