யாழ் தீவகம் ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில் ஒருவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று(30) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஊர்காவற்றுறை நாரந்தனையிலுள்ள கள்ளுத் தவறணையில் 2011 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இருவருக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றது.
இதன்போது நாரந்தனை தெற்கு, அண்ணா வீதியைச் சேர்ந்த போல் றொபின்சன் ரோனி என்பவர் பாளைக் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பான வழக்கு, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது.
வழக்கு விசாரணைகளை அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் மேற்கொண்டு வந்தார்.
அதன்பின்னர் நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் இரத்தினபுரி குடியியல் மேல் முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றலாகி சென்றிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
அதற்கு அமைய நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் வருகை தந்து குற்றவாளிக்கு மரண தண்டனை வழக்கித் தீர்ப்பளித்தார்.
நாரந்தனை வாசிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ்.மேல் நீதிமன்றம்!
யாழ் தீவகம் ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில் ஒருவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஊர்காவற்றுறை நாரந்தனையிலுள்ள கள்ளுத் தவறணையில் 2011 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இருவருக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றது.
இதன்போது நாரந்தனை தெற்கு, அண்ணா வீதியைச் சேர்ந்த போல் றொபின்சன் ரோனி என்பவர் பாளைக் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் மொடர்பான வழக்கு, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது.
வழக்கு விசாரணைகளை அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் மேற்கொண்டு வந்தார்.
அதன்பின்னர் நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் இரத்தினபுரி குடியியல் மேல் முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றலாகி சென்றிருந்தார்.
இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று(30) அறிவிக்கப்பட்டது.
அதற்கு அமைய நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் வருகை தந்து குற்றவாளிக்கு மரண தண்டனை வழக்கித் தீர்ப்பளித்தார்.
நாரந்தனை வாசிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ்.மேல் நீதிமன்றம் யாழ் தீவகம் ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில் ஒருவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று(30) மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.ஊர்காவற்றுறை நாரந்தனையிலுள்ள கள்ளுத் தவறணையில் 2011 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இருவருக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றது.இதன்போது நாரந்தனை தெற்கு, அண்ணா வீதியைச் சேர்ந்த போல் றொபின்சன் ரோனி என்பவர் பாளைக் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.சம்பவம் தொடர்பான வழக்கு, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது. வழக்கு விசாரணைகளை அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் மேற்கொண்டு வந்தார்.அதன்பின்னர் நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் இரத்தினபுரி குடியியல் மேல் முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றலாகி சென்றிருந்தார்.இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.அதற்கு அமைய நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் வருகை தந்து குற்றவாளிக்கு மரண தண்டனை வழக்கித் தீர்ப்பளித்தார்.நாரந்தனை வாசிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ்.மேல் நீதிமன்றம் யாழ் தீவகம் ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில் ஒருவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.ஊர்காவற்றுறை நாரந்தனையிலுள்ள கள்ளுத் தவறணையில் 2011 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி இருவருக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றது.இதன்போது நாரந்தனை தெற்கு, அண்ணா வீதியைச் சேர்ந்த போல் றொபின்சன் ரோனி என்பவர் பாளைக் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.சம்பவம் மொடர்பான வழக்கு, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இடம் பெற்று வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது. வழக்கு விசாரணைகளை அப்போதைய மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் மேற்கொண்டு வந்தார்.அதன்பின்னர் நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் இரத்தினபுரி குடியியல் மேல் முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றலாகி சென்றிருந்தார்.இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று(30) அறிவிக்கப்பட்டது.அதற்கு அமைய நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் வருகை தந்து குற்றவாளிக்கு மரண தண்டனை வழக்கித் தீர்ப்பளித்தார்.