• Jun 03 2026

தெற்கு லெபனானில் மூச்சுத் திணறி உயிரிழந்த 14 சிறுவர்கள்- இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு!

Tamil nila / Oct 25th 2024, 8:36 pm
image

தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அத்துடன், கிழக்கு கான் யூனிஸில் 14 சிறுவர்கள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் நாசர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த 14 சிறுவர்களும் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு லெபனானில் மூச்சுத் திணறி உயிரிழந்த 14 சிறுவர்கள்- இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.அத்துடன், கிழக்கு கான் யூனிஸில் 14 சிறுவர்கள் உட்பட 33 பேர் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் நாசர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.குறித்த 14 சிறுவர்களும் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement