• Apr 22 2026

பேயாக வந்து பழிவாங்குவேன்- முகத்தைப் பார்த்தாலே பயமா இருக்கு; சாமர சம்பத் - ஹர்சன நாணயக்கார சபையில் கடும் விமர்சனம்!

shanu / Oct 23rd 2025, 5:09 pm
image

“என்னை கொலை செய்தால் ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன்” - ஐயோ சும்மாவே உங்கள் முகத்தைப் பார்த்தால் பயமாகத் தான் உள்ளது. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்திற்கும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கும் இடையே கடும் விமர்சனம் எற்பட்டுள்ளது. 


பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் இந்த முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. 

பதுளை மாவட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்கம் தெரிவிக்கையில், 


“என்னை கொலை செய்தால் ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன்”. “என்னை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது.என் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. முடிந்தால் எம்மை கொல்லுங்கள் . கொலை செய்யும் சக்தி இருந்தாலும் உங்களுக்கு பின்னால்தான் நான் நிற்பேன்” என்று ஆவேசத்துடன் உரையாற்றினார். 


அவரது கருத்துக்களுக்குப் பின்னர் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதிலளிக்கையில், 

உங்களின் முகத்தை பார்த்தாலே பயமாகத் தான் இருக்கும்.காலையிலும் அதே மாதிரி தான்.எனவே தயவுசெய்து ஆவியாக வந்து பயப்பட வேண்டாம் . நாம் உங்களை பாதுகாப்போம்; அச்சப்பட வேண்டாம்” என ஒரு நக்கலுடன் பதிலளித்தார்.

பேயாக வந்து பழிவாங்குவேன்- முகத்தைப் பார்த்தாலே பயமா இருக்கு; சாமர சம்பத் - ஹர்சன நாணயக்கார சபையில் கடும் விமர்சனம் “என்னை கொலை செய்தால் ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன்” - ஐயோ சும்மாவே உங்கள் முகத்தைப் பார்த்தால் பயமாகத் தான் உள்ளது. இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்திற்கும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிற்கும் இடையே கடும் விமர்சனம் எற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வில் இந்த முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. பதுளை மாவட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்கம் தெரிவிக்கையில், “என்னை கொலை செய்தால் ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன்”. “என்னை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது.என் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. முடிந்தால் எம்மை கொல்லுங்கள் . கொலை செய்யும் சக்தி இருந்தாலும் உங்களுக்கு பின்னால்தான் நான் நிற்பேன்” என்று ஆவேசத்துடன் உரையாற்றினார். அவரது கருத்துக்களுக்குப் பின்னர் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதிலளிக்கையில், உங்களின் முகத்தை பார்த்தாலே பயமாகத் தான் இருக்கும்.காலையிலும் அதே மாதிரி தான்.எனவே தயவுசெய்து ஆவியாக வந்து பயப்பட வேண்டாம் . நாம் உங்களை பாதுகாப்போம்; அச்சப்பட வேண்டாம்” என ஒரு நக்கலுடன் பதிலளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement