• Apr 17 2026

இலங்கையில் மீண்டும் உயரும் தங்கம்; இன்றைய விலை இதுதான்..!

Chithra / Nov 19th 2025, 1:19 pm
image

 

நேற்று 24 கரட் தங்கம் பவுண் 327,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று (19) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,838 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் மீண்டும் உயரும் தங்கம்; இன்றைய விலை இதுதான்.  நேற்று 24 கரட் தங்கம் பவுண் 327,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று (19) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,838 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement