திருகோணமலை -சம்பூர் பிரதேச மக்களுக்கான இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் சம்பூர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இன்று (15) இடம்பெற்றது.
சம்பூர் பிரஜா சக்தி கிளை இவ் வைத்திய முகாமினை ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது இலவச வைத்திய பரிசோதனை,வைத்திய ஆலோசனை,ஆயுர்வேத மருந்துகளும் பொதுமக்களுக்கு சேவைகளாக வழங்கப்பட்டன.
இவ் ஆயுர்வேத வைத்திய முகாமில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு நன்மையடைந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை சம்பூரில் இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் திருகோணமலை -சம்பூர் பிரதேச மக்களுக்கான இலவச ஆயுர்வேத வைத்திய முகாம் சம்பூர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் இன்று (15) இடம்பெற்றது.சம்பூர் பிரஜா சக்தி கிளை இவ் வைத்திய முகாமினை ஏற்பாடு செய்திருந்தது.இதன்போது இலவச வைத்திய பரிசோதனை,வைத்திய ஆலோசனை,ஆயுர்வேத மருந்துகளும் பொதுமக்களுக்கு சேவைகளாக வழங்கப்பட்டன.இவ் ஆயுர்வேத வைத்திய முகாமில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு நன்மையடைந்தமை குறிப்பிடத்தக்கது.