• May 17 2026

கிண்ணியாவில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பொருட்கள் மீட்பு

dorin / Jan 5th 2026, 9:29 pm
image

கிண்ணியா நகர சபை பகுதியில் பாவனைக்கு உதவாக மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பொருட்களை கைப்பற்றியுள்ளதாக கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றிவலைப்பு இன்று கிண்ணியா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்த போதே இவ்வாறு மீட்டுள்ளனர். 

இவ்வாறான காலாவதியான பாவனைக்கு உதவாத பொருட்கள் விற்பனை தொடர்பில் அவதானித்தால் தங்களுக்கு அறிவிக்குமாறும் தவிசாளர் மேலும் கேட்டுள்ளார்.

கிண்ணியாவில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பொருட்கள் மீட்பு கிண்ணியா நகர சபை பகுதியில் பாவனைக்கு உதவாக மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு பொருட்களை கைப்பற்றியுள்ளதாக கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.குறித்த சுற்றிவலைப்பு இன்று கிண்ணியா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்த போதே இவ்வாறு மீட்டுள்ளனர். இவ்வாறான காலாவதியான பாவனைக்கு உதவாத பொருட்கள் விற்பனை தொடர்பில் அவதானித்தால் தங்களுக்கு அறிவிக்குமாறும் தவிசாளர் மேலும் கேட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement