திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில், திக்வா புயலால் பாதிக்கப்பட்ட, இடங்களுக்கு வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று(18) விஜயம் மேற்கொண்டார்.
இதன் போதும் திக்வா புயலால் பாதிக்கப்பட்ட, வீடுகளைப் பார்வையிட்டு, நான்கு பயனாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக, அரசாங்கத்தின் இழப்பீட்டுத் தொகையை வழங்கி பிரதி அமைச்சர் வைத்தார்.
மேலும் 2015 தொடக்கம் 2019
வரையான காலப்பகுதிக்குள், வெருகல் பிரதேசத்தில், அரசாங்க நிதியில் அத்திவாரம் இடப்பட்ட நிலையில், இன்றும் அழிவடைந்த நிலையில், காணப்படுகின்ற குடியிருப்பு பகுதிக்கு அமைச்சர் சென்று பார்வையிட்டார்.
இந்த நிகழ்வின், வெருகல் பிரதேச செயலாளர் ஏ. எச். அனஸ், பிரதேச செயலக ஊழியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலை- வெருகல் பிரதேசத்துக்கு பிரதி அமைச்சர் விஜயம் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவில், திக்வா புயலால் பாதிக்கப்பட்ட, இடங்களுக்கு வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று(18) விஜயம் மேற்கொண்டார்.இதன் போதும் திக்வா புயலால் பாதிக்கப்பட்ட, வீடுகளைப் பார்வையிட்டு, நான்கு பயனாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக, அரசாங்கத்தின் இழப்பீட்டுத் தொகையை வழங்கி பிரதி அமைச்சர் வைத்தார்.மேலும் 2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதிக்குள், வெருகல் பிரதேசத்தில், அரசாங்க நிதியில் அத்திவாரம் இடப்பட்ட நிலையில், இன்றும் அழிவடைந்த நிலையில், காணப்படுகின்ற குடியிருப்பு பகுதிக்கு அமைச்சர் சென்று பார்வையிட்டார்.இந்த நிகழ்வின், வெருகல் பிரதேச செயலாளர் ஏ. எச். அனஸ், பிரதேச செயலக ஊழியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.