• May 16 2026

கைதடியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும்!

Ziya / May 16th 2026, 1:07 pm
image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியெம், கைதடி முச்சக்கர வண்டி சங்கமும் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், கஞ்சி வழங்கும் நிகழ்வும் யாழ்.கைதடி சந்தியில் இன்று(16)இடம் பெற்றது. 


இந்த நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் இ.யோகேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கைதடியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியெம், கைதடி முச்சக்கர வண்டி சங்கமும் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், கஞ்சி வழங்கும் நிகழ்வும் யாழ்.கைதடி சந்தியில் இன்று(16)இடம் பெற்றது. இந்த நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் இ.யோகேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement