• May 19 2026

கிளிநொச்சியில் துரித கதியில் புனரமைக்கப்பட்ட பாலம்

Chithra / Dec 20th 2025, 4:22 pm
image


டிட்வா பேரிடரால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ35 பிரதான வீதியில் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தில் பெரும் பாதிப்பு  ஏற்பட்டது.


இந்நிலையில்  சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில், இந்திய இராணுவம், இலங்கை இராணுவம்,  மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து துரித கதியில்  மேற்கொண்டனர்.  


இந்நிலையில் இன்றைய தினம் புனரமைப்பு பணிகள நிறைவு பெற்றது.


குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகளை  இன்றையதினம் இந்திய துணைத்தூதர் சாய் முரளி பார்வையிட்டார்.


எதிர்வரும் 21 அல்லது 22 ஆம் திகதிகளில் குறித்த பாலம் பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவிடப்படவுள்ளது.

கிளிநொச்சியில் துரித கதியில் புனரமைக்கப்பட்ட பாலம் டிட்வா பேரிடரால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ35 பிரதான வீதியில் 11 ஆம் மைக்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலத்தில் பெரும் பாதிப்பு  ஏற்பட்டது.இந்நிலையில்  சேதமடைந்த பாலத்தை புனரமைக்கும் பணியில், இந்திய இராணுவம், இலங்கை இராணுவம்,  மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து துரித கதியில்  மேற்கொண்டனர்.  இந்நிலையில் இன்றைய தினம் புனரமைப்பு பணிகள நிறைவு பெற்றது.குறித்த பாலத்தின் புனரமைப்பு பணிகளை  இன்றையதினம் இந்திய துணைத்தூதர் சாய் முரளி பார்வையிட்டார்.எதிர்வரும் 21 அல்லது 22 ஆம் திகதிகளில் குறித்த பாலம் பொதுமக்கள் பாவனைக்காக திறந்துவிடப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement