சுவிட்சர்லாந்தில் உள்ள மதுபான விடுதியொன்றில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் லு கான்ஸ்டெல்லேஷன் பார் அண்ட் லவுஞ்ச் என்ற மதுபான விடுதியில் இந்த சம்பவம் புத்தாண்டு தினமான இன்று (01) இடம்பெற்றுள்ளது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்தக்குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை குண்டுவெடிப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மதுபான விடுதியில் குண்டுவெடிப்பு - பலர் உயிரிழப்பு சுவிட்சர்லாந்தில் உள்ள மதுபான விடுதியொன்றில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் லு கான்ஸ்டெல்லேஷன் பார் அண்ட் லவுஞ்ச் என்ற மதுபான விடுதியில் இந்த சம்பவம் புத்தாண்டு தினமான இன்று (01) இடம்பெற்றுள்ளது.உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கு இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.இந்தக்குண்டுவெடிப்பில் பலர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை குண்டுவெடிப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.