இன்று மாலை 4 மணிக்கு மவுசாக்கலை நீர் தேக்க த்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவரின் உடல் மிதந்து வருவதை கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் சென்று உள்ளனர்.
நீர் தேக்க த்தில் மிதக்கும் பெண் 86 வயது உடைய காட்டு மஸ்கெலியா தோட்ட சுப்பிரமணியம் லெட்சுமி என உறவினர்கள் அடையாளம் கண்டு உள்ளனர்.
ஹட்டன் நீதி மன்ற நீதிவான் வந்து பார்த்த பின்னர் உடலம் உடற் கூற்று பரிசோதனை செய்ய கிளங்கன் டிக்கோயா ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மவுசாகலை நீர்த்தேக்கத்தில் சடலம் மீட்பு இன்று மாலை 4 மணிக்கு மவுசாக்கலை நீர் தேக்க த்தில் வயது முதிர்ந்த பெண் ஒருவரின் உடல் மிதந்து வருவதை கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் சென்று உள்ளனர்.நீர் தேக்க த்தில் மிதக்கும் பெண் 86 வயது உடைய காட்டு மஸ்கெலியா தோட்ட சுப்பிரமணியம் லெட்சுமி என உறவினர்கள் அடையாளம் கண்டு உள்ளனர்.ஹட்டன் நீதி மன்ற நீதிவான் வந்து பார்த்த பின்னர் உடலம் உடற் கூற்று பரிசோதனை செய்ய கிளங்கன் டிக்கோயா ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.