மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மற்றொரு கைதியின் முகத்தை பிளேடால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த கைதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் இன்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.
Jun 02 2026

Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved