முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாகவே அவருக்கு எதிராக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவுக்கு பகிரங்க பிடியாணை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதன் காரணமாகவே அவருக்கு எதிராக இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.