• Oct 06 2026

வடமராட்சிக் கிழக்கில் 7 வீடுகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு..!

dorin / Oct 5th 2026, 12:27 pm
image

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் உலக வதிவிட தினத்தை முன்னிட்டு வளமான நாடு அழகான வீடு செயற்றிட்டத்திகீழ்  ஓரு மில்லியன் பெறுமதியில் கட்டி முடிக்கபட்ட 7 வீடுகள் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வடராட்சி கிழக்கில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் தலமையில் இடம்பெற்றது.

இதில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான சாம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு குறித்த வீடுகளை நாடா வெட்டி திறந்து வைத்துடன் வீட்டு திறப்புகளையும் வீட்டு பயனாளிகளிடம் கையளித்தார்.

குடத்தனை கிராம சேவகர் பிரிவில் 1 வீடும், அம்பன் கிராம சேவகர் பிரிவில் 2 வீடுகளும், நாகர்கோவிலில் 1 வீடும்,  செம்பியன்பற்றில் 2 வீடுகளும், கேவில் கிராமத்தில் ஓரு வீடுமாக 7 வீடுகள் கையளிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரஜா சக்தி தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

வடமராட்சிக் கிழக்கில் 7 வீடுகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் உலக வதிவிட தினத்தை முன்னிட்டு வளமான நாடு அழகான வீடு செயற்றிட்டத்திகீழ்  ஓரு மில்லியன் பெறுமதியில் கட்டி முடிக்கபட்ட 7 வீடுகள் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் வடராட்சி கிழக்கில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் தலமையில் இடம்பெற்றது.இதில் தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி அமைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான சாம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு குறித்த வீடுகளை நாடா வெட்டி திறந்து வைத்துடன் வீட்டு திறப்புகளையும் வீட்டு பயனாளிகளிடம் கையளித்தார்.குடத்தனை கிராம சேவகர் பிரிவில் 1 வீடும், அம்பன் கிராம சேவகர் பிரிவில் 2 வீடுகளும், நாகர்கோவிலில் 1 வீடும்,  செம்பியன்பற்றில் 2 வீடுகளும், கேவில் கிராமத்தில் ஓரு வீடுமாக 7 வீடுகள் கையளிக்கப்பட்டன.இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரஜா சக்தி தலைவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement