அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக நாளை (27) 213 நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இதற்கான ஆட்சேர்ப்பு திறந்த போட்டிப் பரீட்சை கடந்த 2025ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
இப் பதவிக்காக 226 பேருக்கு அனுமதி கிடைத்திருந்த நிலையில், திறந்த போட்டிப் பரீட்சையின்படி தகுதிபெற்ற 246 பேர் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, 213 பேர் அப் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான அனுமதிக்கப்பட்ட ஆளணி 2,617 ஆக உள்ளதுடன், 1,906 பேர் தற்போது சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
சுகாதார சேவைக்கு புதிதாக 213 பேர் நியமனம் அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக நாளை (27) 213 நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன. இதற்கான ஆட்சேர்ப்பு திறந்த போட்டிப் பரீட்சை கடந்த 2025ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.இப் பதவிக்காக 226 பேருக்கு அனுமதி கிடைத்திருந்த நிலையில், திறந்த போட்டிப் பரீட்சையின்படி தகுதிபெற்ற 246 பேர் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, 213 பேர் அப் பதவிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கான அனுமதிக்கப்பட்ட ஆளணி 2,617 ஆக உள்ளதுடன், 1,906 பேர் தற்போது சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ளனர்.