• May 20 2026

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட கிணறுகளை சுத்தம் செய்ய களத்தில் இறங்கிய இளைஞர் அணி

dorin / Dec 4th 2025, 7:27 pm
image

சீரற்ற கால நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மூதூர் பகுதி மக்கள் இயல்பு நிலை திரும்பிய நிலையில் பலர் சொந்த வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இருந்த போதிலும் வீடுகள் கிணறுகள் என பலதும் சேதமடைந்து காணப்பட்ட நிலையில் இன்று இலவசமாக கிணறுகளை இறைத்து வீடுகளையும் சுத்தம் செய்வதற்காக இளைஞர் அணி களத்தில் இறங்கியுள்ளனர்.

இதன் காரணமாக பல வீடுகள் கிணறுகளை சுத்தம் செய்து வருகிறனர்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட கிணறுகளை சுத்தம் செய்ய களத்தில் இறங்கிய இளைஞர் அணி சீரற்ற கால நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மூதூர் பகுதி மக்கள் இயல்பு நிலை திரும்பிய நிலையில் பலர் சொந்த வீடுகளுக்கு சென்றுள்ளனர்.இருந்த போதிலும் வீடுகள் கிணறுகள் என பலதும் சேதமடைந்து காணப்பட்ட நிலையில் இன்று இலவசமாக கிணறுகளை இறைத்து வீடுகளையும் சுத்தம் செய்வதற்காக இளைஞர் அணி களத்தில் இறங்கியுள்ளனர்.இதன் காரணமாக பல வீடுகள் கிணறுகளை சுத்தம் செய்து வருகிறனர்

Advertisement

Advertisement

Advertisement