• Apr 18 2026

காலி சுற்றுலா விடுதி மாடி அறைக்கு வெளியே தூக்கில் தொங்கியபடி சடலம்!

Chithra / Mar 7th 2026, 7:48 am
image

காலி வீதியின் இந்துருவ, அதுருவெல்ல பகுதியில் சுற்றுலா விடுதி அறைக்கு வெளியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  


இச் சம்பவம் நேற்று  வெள்ளிக்கிழமை  காலை இடம்பெற்றுள்ளது. 


குறித்த ஹோட்டலில் சமையல்காரராகப் பணியாற்றிய 21 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   


சடலம் தற்போது பலபிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், 

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காலி சுற்றுலா விடுதி மாடி அறைக்கு வெளியே தூக்கில் தொங்கியபடி சடலம் காலி வீதியின் இந்துருவ, அதுருவெல்ல பகுதியில் சுற்றுலா விடுதி அறைக்கு வெளியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இச் சம்பவம் நேற்று  வெள்ளிக்கிழமை  காலை இடம்பெற்றுள்ளது. குறித்த ஹோட்டலில் சமையல்காரராகப் பணியாற்றிய 21 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   சடலம் தற்போது பலபிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்,  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement