• May 21 2026

சிறையில் அடித்து கொலை செய்யப்பட்டாரா? இம்ரான் கான் நடந்தது என்ன?

dorin / Nov 27th 2025, 9:17 am
image

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்  இம்ரான் கானை சிறைக்குள்ளேயே கொலை செய்து விட்டதாக  செய்திகள் வெளியாகியுள்ளது 

இதனால் அவர் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு முன் அவருடைய கட்சியினர் திரண்டுள்ளனர்

பாகிஸ்தான் பிரதமர் பல ஊழல்புகார் என பல்வேறு வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு  உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்பை அடுத்து அவர் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில் இம்ரான் கான் சிறையில் ரகசியமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன

சிறையில் அடித்து கொலை செய்யப்பட்டாரா இம்ரான் கான் நடந்தது என்ன பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்  இம்ரான் கானை சிறைக்குள்ளேயே கொலை செய்து விட்டதாக  செய்திகள் வெளியாகியுள்ளது இதனால் அவர் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு முன் அவருடைய கட்சியினர் திரண்டுள்ளனர்பாகிஸ்தான் பிரதமர் பல ஊழல்புகார் என பல்வேறு வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு  உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்பை அடுத்து அவர் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்இந்த நிலையில் இம்ரான் கான் சிறையில் ரகசியமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Advertisement

Advertisement

Advertisement