• May 25 2026

வவுனியாவில் போர் வெற்றிநாள் நிகழ்வுகள்: இராணுவ சிலைக்கு மரியாதை

Chithra / May 24th 2026, 12:04 pm
image

வவுனியாவில் சிங்கள மக்களால் போர் வெற்றிநாள் நிகழ்வுகள் இன்று நினைவு கூரப்பட்டன.


வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ சிலைக்கு இதன்போது சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள் மற்றும் சிங்கள மக்கள் கலந்துகொண்டனர்.


போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் சிங்கள மக்கள் மற்றும் மதகுருமார்கள் தமது அஞ்சலியை செய்தனர்.


வவுனியாவில் போர் வெற்றிநாள் நிகழ்வுகள்: இராணுவ சிலைக்கு மரியாதை வவுனியாவில் சிங்கள மக்களால் போர் வெற்றிநாள் நிகழ்வுகள் இன்று நினைவு கூரப்பட்டன.வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ சிலைக்கு இதன்போது சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள் மற்றும் சிங்கள மக்கள் கலந்துகொண்டனர்.போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் சிங்கள மக்கள் மற்றும் மதகுருமார்கள் தமது அஞ்சலியை செய்தனர்.

Advertisement

Advertisement

Advertisement