• May 18 2026

வேன் - லொறி நேருக்கு நேர் மோதி விபத்து - 10 பேர் உயிரிழப்பு!

shanu / May 18th 2026, 2:37 pm
image

 வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த விபத்துச் சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில்

இடம்பெற்றுள்ளது. 


வேன் சாரதி வாகனத்தை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லொறி மீது மோதியுள்ளது என பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. 


சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


வேன் - லொறி நேருக்கு நேர் மோதி விபத்து - 10 பேர் உயிரிழப்பு  வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விபத்துச் சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில்இடம்பெற்றுள்ளது. வேன் சாரதி வாகனத்தை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லொறி மீது மோதியுள்ளது என பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement