திருகோணமலை, வெருகல் -புன்னையடியில் பாலம் அமைப்பதற்கு 2026 வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார் இலங்கை தமிழரசு கட்சியின் வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கருணாநிதி.
வெருகல் -புன்னையடி இறங்குதுறையை வெள்ளிக்கிழமை (13) மாலை பார்வையிட்ட பின்னரே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்;
வெருகல் -புன்னையடி இறங்குதுறையில் பாலம் அமைப்பதற்கு மதிப்பீட்டின் அடிப்படையில் 800 மில்லியன் உத்தேச மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 340 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.
புன்னையடி இறங்குதுறை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்த ஜனாதிபதி, அமைச்சர்களௌ,அதிகாரிகளுக்கும் இதன்போது நன்றி தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் வெருகலில் பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு திருகோணமலை, வெருகல் -புன்னையடியில் பாலம் அமைப்பதற்கு 2026 வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமைக்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார் இலங்கை தமிழரசு கட்சியின் வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கருணாநிதி.வெருகல் -புன்னையடி இறங்குதுறையை வெள்ளிக்கிழமை (13) மாலை பார்வையிட்ட பின்னரே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்; வெருகல் -புன்னையடி இறங்குதுறையில் பாலம் அமைப்பதற்கு மதிப்பீட்டின் அடிப்படையில் 800 மில்லியன் உத்தேச மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.முதற்கட்டமாக 340 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.புன்னையடி இறங்குதுறை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்த ஜனாதிபதி, அமைச்சர்களௌ,அதிகாரிகளுக்கும் இதன்போது நன்றி தெரிவித்தார்.