ஹட்டன், போடைஸ் பகுதியில் உள்ள முன்பள்ளியொன்றின் மீது நேற்று (27) மாலை 7.30 மணியளவில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.
அப் பகுதியில் பெய்த கனமழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக இம் மரம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முன்பள்ளியின் கூரை, கட்டிடம் மற்றும் பல உபகரணங்கள் கடுமையான சேதத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
குறித்த மரத்தை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹட்டனில் முன்பள்ளி மீது முறிந்து விழுந்த மரம் ஹட்டன், போடைஸ் பகுதியில் உள்ள முன்பள்ளியொன்றின் மீது நேற்று (27) மாலை 7.30 மணியளவில் மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. அப் பகுதியில் பெய்த கனமழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக இம் மரம் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்பள்ளியின் கூரை, கட்டிடம் மற்றும் பல உபகரணங்கள் கடுமையான சேதத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது. குறித்த மரத்தை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.