• May 16 2026

நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை!

shanu / Jan 27th 2026, 10:20 am
image

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.


நீர் மின் நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கங்களான காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 12 அடி குறைந்து உள்ளது.மவுசாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 5 அடி குறைந்து உள்ளது.


கென்யோன் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது விமல் சுரேந்திர, லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.


தொடர்ந்து இப் பகுதியில் கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.

நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.நீர் மின் நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கங்களான காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 12 அடி குறைந்து உள்ளது.மவுசாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 5 அடி குறைந்து உள்ளது.கென்யோன் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது விமல் சுரேந்திர, லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.தொடர்ந்து இப் பகுதியில் கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.

Advertisement

Advertisement

Advertisement