• May 17 2026

ஆபத்தை உணர்ந்து துரிதமாக செயற்பட்ட சிறுமி!

Ziya / Jan 6th 2026, 5:45 pm
image

பள்ளி பேருந்தில் ஓட்டுநரிடம் ஏதோ தவறு நடந்ததை கவனித்த சிறுமி துல்லியமாக செயற்படும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில் பேரூந்து ஒட்டுநரிடன் அருகில் நின்று கொண்டிருந்த சிறுமி ஒட்டுநரின் திடீர் உடல் நலக்குறைபாட்டினை அறிந்து கொண்டு பேரூந்தில் பயணித்த ஏனைய மாணவர்களுக்கு தெரியப்படுத்தி  மாணவர்கள் அனைவரும் துரிதமாக செயற்படும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளது.

இதன்போது மாணவர்கள் அனைவரும்  ஒன்றிணைந்து உடனடியாக பேருந்தின் வானொலியில் உதவி கோரியதை அடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் உள்ளூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஓட்டுநரை மருத்துவமனைக்கு அனுப்பி, மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

இச்சம்பவத்தில் துரிதமாக செயற்பட்டு உயிர் இழப்புகளை தவிர்த்த மாணவியின் உத்வேகம் பாராட்டத்தக்கது.

பேருந்தில் ஏற்பட்டவிருந்த   ஆபத்தினை  மாணவர்கள் ஒன்றிணைந்து செயற்பாட்டு சாதுரியமாக  கையாண்டமை மூலம் தடுக்க முடிந்தது.

குறித்த காணொளி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.


ஆபத்தை உணர்ந்து துரிதமாக செயற்பட்ட சிறுமி பள்ளி பேருந்தில் ஓட்டுநரிடம் ஏதோ தவறு நடந்ததை கவனித்த சிறுமி துல்லியமாக செயற்படும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் பேரூந்து ஒட்டுநரிடன் அருகில் நின்று கொண்டிருந்த சிறுமி ஒட்டுநரின் திடீர் உடல் நலக்குறைபாட்டினை அறிந்து கொண்டு பேரூந்தில் பயணித்த ஏனைய மாணவர்களுக்கு தெரியப்படுத்தி  மாணவர்கள் அனைவரும் துரிதமாக செயற்படும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளது.இதன்போது மாணவர்கள் அனைவரும்  ஒன்றிணைந்து உடனடியாக பேருந்தின் வானொலியில் உதவி கோரியதை அடுத்து பாடசாலை நிர்வாகம் மற்றும் உள்ளூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஓட்டுநரை மருத்துவமனைக்கு அனுப்பி, மாணவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.இச்சம்பவத்தில் துரிதமாக செயற்பட்டு உயிர் இழப்புகளை தவிர்த்த மாணவியின் உத்வேகம் பாராட்டத்தக்கது.பேருந்தில் ஏற்பட்டவிருந்த   ஆபத்தினை  மாணவர்கள் ஒன்றிணைந்து செயற்பாட்டு சாதுரியமாக  கையாண்டமை மூலம் தடுக்க முடிந்தது.குறித்த காணொளி இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement