• May 30 2026

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை

Chithra / May 30th 2026, 1:05 pm
image

கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைப்பைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் மின்விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தற்போது மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வர சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும்  காலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.அமைப்பைச் சமநிலைப்படுத்தும் நோக்கில் மின்விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.தற்போது மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வர சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும்  காலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement