• May 06 2026

தம்புள்ளவில் டிப்பர் வாகனம் கவிழ்ந்து விபத்து!

Ziya / May 6th 2026, 3:54 pm
image

தம்புள்ள-வீரகெட்டிய வீதியில் முல்கிரிகல பிரதேசத்தில்  மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்த வேளையில் ,எதிர் திசையில்  வந்த பேருந்துக்கு ஒன்றுக்கு வழிவிட  எத்தணித்த போது  அது சறுக்கியதில் டிப்பர் வாகனம் வீதியில் கவிழ்ந்து (06) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.


இதனால் டிப்பர் சாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்புள்ளவில் டிப்பர் வாகனம் கவிழ்ந்து விபத்து தம்புள்ள-வீரகெட்டிய வீதியில் முல்கிரிகல பிரதேசத்தில்  மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்த வேளையில் ,எதிர் திசையில்  வந்த பேருந்துக்கு ஒன்றுக்கு வழிவிட  எத்தணித்த போது  அது சறுக்கியதில் டிப்பர் வாகனம் வீதியில் கவிழ்ந்து (06) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால் டிப்பர் சாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement