ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தமது பதவியை இராஜினாமா செய்ததன் மூலம் வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கருணாரத்ன பரணவிதானவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
May 17 2026

Advertisement
Advertisement
Advertisement
© 2024 Samugam Media | All Rights Reserved