• May 20 2026

விண்வெளி வீரர்களை தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றி இஸ்ரோ தெரிவிப்பு

dorin / Dec 20th 2025, 8:49 pm
image

ஆளில்லா விமானத்தை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பாரசூட் சோதனை வெற்றிபெற்றுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது 

இஸ்ரோ வெளியிட்ட காணொளியில் 

கடந்த இரண்டு நாட்களாக குறித்த பரிசோதனை சண்டிகரில் நிறைவடைந்துள்ளதுடன் வெற்றியையும் பெற்றுள்ளது 

பாரசூட்டிலிருந்து விண்வெளி வீரர்களை பத்திரமாக தரையிறக்கும் சோதனையாகவே  இது இடம்பெற்றுள்ளது என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது

விண்வெளி வீரர்களை தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றி இஸ்ரோ தெரிவிப்பு ஆளில்லா விமானத்தை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பாரசூட் சோதனை வெற்றிபெற்றுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது இஸ்ரோ வெளியிட்ட காணொளியில் கடந்த இரண்டு நாட்களாக குறித்த பரிசோதனை சண்டிகரில் நிறைவடைந்துள்ளதுடன் வெற்றியையும் பெற்றுள்ளது பாரசூட்டிலிருந்து விண்வெளி வீரர்களை பத்திரமாக தரையிறக்கும் சோதனையாகவே  இது இடம்பெற்றுள்ளது என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement