வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பன்னாலாவில் உள்ள ஒரு முதியோர் இல்லம் வெள்ளத்தில் மூழ்கி, தொடர்பு துண்டிக்கப்பட்டதில் குறைந்தது 11 முதியோர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான கனமழையைத் தொடர்ந்து அந்த முதியோர் இல்லம் விரைவாக நீரில் மூழ்கியது, இதனால் பலர் உள்ளே சிக்கித் தவித்துள்ளனர்.
கடுமையான வானிலை சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கையின் போது அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 14 பேரை மீட்டனர்.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் குறித்த முதியோர் இல்லத்தில் 25 பேர் இருந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளத்தில் மூழ்கியது பன்னாலா முதியோர் இல்லம்: 11 முதியோர்கள் பலி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பன்னாலாவில் உள்ள ஒரு முதியோர் இல்லம் வெள்ளத்தில் மூழ்கி, தொடர்பு துண்டிக்கப்பட்டதில் குறைந்தது 11 முதியோர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தொடர்ச்சியான கனமழையைத் தொடர்ந்து அந்த முதியோர் இல்லம் விரைவாக நீரில் மூழ்கியது, இதனால் பலர் உள்ளே சிக்கித் தவித்துள்ளனர். கடுமையான வானிலை சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கையின் போது அவசரகால மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 14 பேரை மீட்டனர்.வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் குறித்த முதியோர் இல்லத்தில் 25 பேர் இருந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.