கைதடி உதயசூரியன் சனசமூக நிலையம் 47 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தும் வடமாகாண ரீதியான நடனப்போட்டி - 2026 எதிர்வரும் ஆனி மாதம் 13 ஆம் திகதி கைதடி உதயசூரியன் கலையரங்கில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியை கைதடி உதய சூரியன் சனசமூக நிலையமும் உதயசூரியன் வெளிநாட்டு ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
இந்நடனப் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெறுபவர்களுக்கு 50000 ரூபா பரிசும் இரண்டாவது வெற்றியாளருக்கு 30000 ரூபா பரிசும் 3ஆவது வெற்றியாளருக்கு 20000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.
நடனப் போட்டியில் பங்குபற்ற விரும்புவர்கள் எதிர்வரும் ஆனி மாதம் 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
அத்துடன் போட்டியில் 12 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொள்ளலாம்.
மேலும் தனி நடனமாகவும் குழு நடனம் எனில் 4 பேர் இணைந்ததாகவும் பங்குபற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண ரீதியான நடனப்போட்டி கைதடி உதயசூரியன் சனசமூக நிலையம் 47 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தும் வடமாகாண ரீதியான நடனப்போட்டி - 2026 எதிர்வரும் ஆனி மாதம் 13 ஆம் திகதி கைதடி உதயசூரியன் கலையரங்கில் இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியை கைதடி உதய சூரியன் சனசமூக நிலையமும் உதயசூரியன் வெளிநாட்டு ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இந்நடனப் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெறுபவர்களுக்கு 50000 ரூபா பரிசும் இரண்டாவது வெற்றியாளருக்கு 30000 ரூபா பரிசும் 3ஆவது வெற்றியாளருக்கு 20000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது. நடனப் போட்டியில் பங்குபற்ற விரும்புவர்கள் எதிர்வரும் ஆனி மாதம் 1 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். அத்துடன் போட்டியில் 12 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொள்ளலாம். மேலும் தனி நடனமாகவும் குழு நடனம் எனில் 4 பேர் இணைந்ததாகவும் பங்குபற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.