• Apr 27 2026

பொதுஜன பெரமுனவை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் தம்முடன் இணையுமாறு நாமல் அழைப்பு..!

Ziya / Aug 7th 2024, 1:07 pm
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் சக்தியாக மாறும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆதரவாளர்களிடம் தேர்தலில் நம்பிக்கை வைத்து தனது கட்சி மீது நம்பிக்கை வைக்குமாறு கூறிய நாமல், கட்சியை விட்டு வெளியேறியவர்களை மக்களிடம் விவாதித்து ஒரு உடன்பாட்டுக்கு வந்து மீண்டும் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

பொதுஜன பெரமுனவை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் தம்முடன் இணையுமாறு நாமல் அழைப்பு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முதல் சக்தியாக மாறும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.ஆதரவாளர்களிடம் தேர்தலில் நம்பிக்கை வைத்து தனது கட்சி மீது நம்பிக்கை வைக்குமாறு கூறிய நாமல், கட்சியை விட்டு வெளியேறியவர்களை மக்களிடம் விவாதித்து ஒரு உடன்பாட்டுக்கு வந்து மீண்டும் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement