• Apr 18 2026

கிளிநொச்சி அம்மாச்சிக்கு திடீரென சென்ற அமைச்சர் டக்ளஸ்...! வெளியான காரணம்...!samugammedia

Ziya / Jan 3rd 2024, 3:24 pm
image

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம்(02) விஜயம் மேற்கொண்டார்.

இந்நிலையில், அம்மாச்சி உணவகத்தில் ஆரோக்கியமான காற்றோட்ட சூழலை உருவாக்குவதற்காக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்  பொருளாதார உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிதியிலிருந்து இதற்கான உதவியை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் குறித்த இடத்திற்கு சென்று புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

ஏற்கனவே, குறித்த உணவகத்தில் கண்ணாடி தடுப்பு சுவர்களை உருவாக்கி  சமூக இடைவெளியை பேணுவதற்கான நிதியுதவியும் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சி அம்மாச்சிக்கு திடீரென சென்ற அமைச்சர் டக்ளஸ். வெளியான காரணம்.samugammedia கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம்(02) விஜயம் மேற்கொண்டார்.இந்நிலையில், அம்மாச்சி உணவகத்தில் ஆரோக்கியமான காற்றோட்ட சூழலை உருவாக்குவதற்காக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்  பொருளாதார உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.அதேவேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிதியிலிருந்து இதற்கான உதவியை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றையதினம் குறித்த இடத்திற்கு சென்று புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.ஏற்கனவே, குறித்த உணவகத்தில் கண்ணாடி தடுப்பு சுவர்களை உருவாக்கி  சமூக இடைவெளியை பேணுவதற்கான நிதியுதவியும் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement