உலக உளநல தினத்தை முன்னிட்டு, திருகோணமலையில் உளவளத்துணை அமர்வொன்று நடத்தப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை (26) பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜின்னா நகர் இளைஞர் பயிற்சி நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமர்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன்,
மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ். நசீர்க்கான் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் திருமதி மா. கொன்சலீன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
திருகோணமலையில் நடைபெற்ற உளநல விழிப்புணர்வு உலக உளநல தினத்தை முன்னிட்டு, திருகோணமலையில் உளவளத்துணை அமர்வொன்று நடத்தப்பட்டுள்ளது.நேற்று வியாழக்கிழமை (26) பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஜின்னா நகர் இளைஞர் பயிற்சி நிலையத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமர்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ். நசீர்க்கான் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர் திருமதி மா. கொன்சலீன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.