• Apr 28 2026

மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

shanu / Apr 28th 2026, 11:32 am
image

 


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இன்று (28) ஆஜராகியுள்ளார்.


வாக்குமூலம்  வழங்குவதற்காகவே  அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இன்று (28) ஆஜராகியுள்ளார்.வாக்குமூலம்  வழங்குவதற்காகவே  அவர் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement