• Jun 02 2026

கொட்டகலை தன்சல் அன்னதான நிகழ்வு !

Ziya / Jun 1st 2026, 12:31 pm
image


2026 ஆம் ஆண்டு வெசாக் புண்ணிய தினத்தை முன்னிட்டு 17 ஆவது முறையாக கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் அன்னதான நிகழ்வு கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவரும் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான லெச்சுமண் விஸ்வநாதன் தலைமையில் இன்றைய தினம் கொட்டகலை நகரில் இடம்பெற்றது. 


இந்திகழ்விற்கு கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த், உறுப்பினர்களான  நந்தகோபால் பாஸ்கரன், பொன்னையா இரவிச்சந்திரன் , கணபதி கண்ணதாசன்,கணேசன் ராஜேந்திரன், கோவிந்தராஜ் நேசமலர் , செயலாளர்,  நலன்விரும்பிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர். 


கொட்டகலை தன்சல் அன்னதான நிகழ்வு 2026 ஆம் ஆண்டு வெசாக் புண்ணிய தினத்தை முன்னிட்டு 17 ஆவது முறையாக கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தன்சல் அன்னதான நிகழ்வு கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவரும் கொட்டகலை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான லெச்சுமண் விஸ்வநாதன் தலைமையில் இன்றைய தினம் கொட்டகலை நகரில் இடம்பெற்றது. இந்திகழ்விற்கு கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த், உறுப்பினர்களான  நந்தகோபால் பாஸ்கரன், பொன்னையா இரவிச்சந்திரன் , கணபதி கண்ணதாசன்,கணேசன் ராஜேந்திரன், கோவிந்தராஜ் நேசமலர் , செயலாளர்,  நலன்விரும்பிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement