மண்ணுக்குள் ஒளிந்திருந்த ரகசியத்தை நோர்வூட் பொலிஸார் தட்டித்தூக்கினர் ஹழுவெல்ல பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகழ்வு அதிரடியாக முறியடிக்கப்பட்டது.
முறையற்ற அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது.
நள்ளிரவு ஆபரேஷன் - நோர்வூட் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஹழுவெல்ல தோட்டப்பகுதியில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.
சுற்றி வளைப்பின் போது சிக்கிய 24 முதல் 43 வயது வரை மதிக்கத்தக்க 7 சந்தேகநபர்கள் கையும் களவுமாக சிக்கினர். இவர்கள் நோர்வூட் மற்றும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடமிருந்து அகழ்விற்க்கு பயன்படுத்த பட்ட உபகரணங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஹட்டனில் சட்டவிரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகழ்வு முறியடிப்பு மண்ணுக்குள் ஒளிந்திருந்த ரகசியத்தை நோர்வூட் பொலிஸார் தட்டித்தூக்கினர் ஹழுவெல்ல பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக முறையில் மாணிக்க கற்கள் அகழ்வு அதிரடியாக முறியடிக்கப்பட்டது.முறையற்ற அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது.நள்ளிரவு ஆபரேஷன் - நோர்வூட் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, ஹழுவெல்ல தோட்டப்பகுதியில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.சுற்றி வளைப்பின் போது சிக்கிய 24 முதல் 43 வயது வரை மதிக்கத்தக்க 7 சந்தேகநபர்கள் கையும் களவுமாக சிக்கினர். இவர்கள் நோர்வூட் மற்றும் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடமிருந்து அகழ்விற்க்கு பயன்படுத்த பட்ட உபகரணங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.