தேசிய மக்கள் சக்தியின் வசம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை அமர்வு நேற்று(24) இடம்பெற்றது.
வாக்கெடுப்பின் போது, 9 பேர் ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இதன் விளைவாக, தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான வரவுசெலவுத்திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.
ஹிக்கடுவை நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் தோல்வி தேசிய மக்கள் சக்தியின் வசம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் வரவுசெலவுத்திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.வரவுசெலவுத்திட்டத்தை அங்கீகரிப்பதற்காக நகர சபை அமர்வு நேற்று(24) இடம்பெற்றது. வாக்கெடுப்பின் போது, 9 பேர் ஆதரவாகவும், 10 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.இதன் விளைவாக, தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான வரவுசெலவுத்திட்டம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.