• Jun 04 2026

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி...! விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்...!

Ziya / Feb 14th 2024, 8:46 am
image

கடந்த சில மாதங்களாக அதிகரித்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்றையதினம்(14) சற்று குறைவடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.

அதன்படி,

 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.


தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி. விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம். கடந்த சில மாதங்களாக அதிகரித்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலையானது இன்றையதினம்(14) சற்று குறைவடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 178,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement