• May 14 2026

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் காலமானார்....!samugammedia

Ziya / Dec 22nd 2023, 9:34 am
image

சுகயீனமுற்று கொழும்பு கிங்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வபாத்தாகியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பல அரசியல் பதவிகளை வகித்துள்ளார்.

சகல இன மக்களையும் மதித்து தனது அரசியல் காலத்தில் பயணித்த இவர் சிறிது காலம் நோய்வாய் பட்டிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

நஜீப் ஏ மஜீத் அவர்கள் காலம் சென்ற முன்னாள் பிரதியமைச்சர் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் காலமானார்.samugammedia சுகயீனமுற்று கொழும்பு கிங்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வபாத்தாகியுள்ளார்.திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பல அரசியல் பதவிகளை வகித்துள்ளார்.சகல இன மக்களையும் மதித்து தனது அரசியல் காலத்தில் பயணித்த இவர் சிறிது காலம் நோய்வாய் பட்டிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.நஜீப் ஏ மஜீத் அவர்கள் காலம் சென்ற முன்னாள் பிரதியமைச்சர் ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement