யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தின் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தை(Village Development Plan) தயாரிக்கும் நிகழ்ச்சி, சமூக அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில், தென்மராட்சி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(12) இடம்பெற்றது.
சமூக அபிவிருத்தி சபையின் தென்மராட்சி பிரதேச இணப்பாளர் காராளசிங்கம் பிரகாஸ் தலைமையில் அபிவிருத்தித் திட்டத்தை தயாரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
தென்மராட்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் இராஜதுரை திலீபன் நிகழ்ச்சி திட்ட வளவாளராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சித் திட்ட தயாரிப்பு நிகழ்வில், சமூக அபிவிருத்தித் சபையின் உறுப்பினர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தென்மராட்சி பிரதேச அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தின் கிராமிய அபிவிருத்தித் திட்டத்தை(Village Development Plan) தயாரிக்கும் நிகழ்ச்சி, சமூக அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில், தென்மராட்சி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(12) இடம்பெற்றது.சமூக அபிவிருத்தி சபையின் தென்மராட்சி பிரதேச இணப்பாளர் காராளசிங்கம் பிரகாஸ் தலைமையில் அபிவிருத்தித் திட்டத்தை தயாரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.தென்மராட்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் இராஜதுரை திலீபன் நிகழ்ச்சி திட்ட வளவாளராக கலந்துகொண்டார்.இந்த நிகழ்ச்சித் திட்ட தயாரிப்பு நிகழ்வில், சமூக அபிவிருத்தித் சபையின் உறுப்பினர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.