• Jun 02 2026

மக்களே....! உணவகங்களுக்கு செல்லவேண்டாம்...! வெளியான அறிவிப்பு...!samugammedia

Ziya / Jan 1st 2024, 2:19 pm
image

உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் எந்தவொரு உணவகத்திற்கும் வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டாம் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் எந்தவொரு உணவகத்திற்கும் வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டாம்.

'உணவு விலை அதிகரித்து வருவதாகவும், உணவு விலையை ஒரு ரூபாய் உயர்த்தும் எந்த உணவகத்திற்கும் செல்ல வேண்டாம் என்றும் அத்தகைய உணவகங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யுமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.


மக்களே. உணவகங்களுக்கு செல்லவேண்டாம். வெளியான அறிவிப்பு.samugammedia உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் எந்தவொரு உணவகத்திற்கும் வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டாம் என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும் எந்தவொரு உணவகத்திற்கும் வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டாம்.'உணவு விலை அதிகரித்து வருவதாகவும், உணவு விலையை ஒரு ரூபாய் உயர்த்தும் எந்த உணவகத்திற்கும் செல்ல வேண்டாம் என்றும் அத்தகைய உணவகங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யுமாறும் நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement