ரோட் தீவின் பனிக்கட்டி குளத்தில் பீனிக்ஸ் எனும் நாய் சிக்கிக் கொண்டு தவிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த சம்பவத்தில் காலை நடைப்பயணத்தின் போது நாய் குளத்தின் நடுவில் பனிக்கட்டியில் விழுந்து சிக்கியுள்ளது.
பனியில் சிக்கி தவிக்கும் நாயை மீட்க்கும் நபரின் காட்சி காணொளியில் பதிவாகி வைரலாகின்றது.
ஒரு மீட்பர், ஆரஞ்சு நிற பாதுகாப்பு உடையில், பனிக்கட்டியைக் கடந்து போராடி நாயை மீட்டுள்ளார்.
நாயும் அதன் மீட்புப் பணியாளரும் பாதுகாப்பாக திரும்பினர்.
அனைவரும் துணிச்சலான மீட்பு பணிக்கு பாராட்டி குறித்த காணொளியை இணையத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
பனிக்கட்டியில் சிக்கி உயிருக்கு போராடிய நாய்- ஹீரோவாக களத்தில் குதித்து மீட்ட நபர் ரோட் தீவின் பனிக்கட்டி குளத்தில் பீனிக்ஸ் எனும் நாய் சிக்கிக் கொண்டு தவிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த சம்பவத்தில் காலை நடைப்பயணத்தின் போது நாய் குளத்தின் நடுவில் பனிக்கட்டியில் விழுந்து சிக்கியுள்ளது.பனியில் சிக்கி தவிக்கும் நாயை மீட்க்கும் நபரின் காட்சி காணொளியில் பதிவாகி வைரலாகின்றது.ஒரு மீட்பர், ஆரஞ்சு நிற பாதுகாப்பு உடையில், பனிக்கட்டியைக் கடந்து போராடி நாயை மீட்டுள்ளார்.நாயும் அதன் மீட்புப் பணியாளரும் பாதுகாப்பாக திரும்பினர்.அனைவரும் துணிச்சலான மீட்பு பணிக்கு பாராட்டி குறித்த காணொளியை இணையத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.