• Sep 29 2026

கிளிநொச்சியில் அனர்த்த ஒத்திகை !

Ziya / Sep 28th 2026, 2:28 pm
image

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில்  பாரிய அனர்த்தம் ஏற்பட்டால் பொது மக்கள் ,திணைக்களங்கள், தொண்டு நிறுவனங்கள் செயற்படும் விதம் தொடர்பான அனர்த்த ஒத்திகை எதிர்வரும் 30ம் திகதி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உமையாள்புரம், தட்டுவன்கொட்டி,பரந்தன் கிராமங்களை உள்ளடக்கி குறித்த அனர்த்த ஒத்திகை நடைபெறவுள்ளது. 


அது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்றது. 


குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K.Alahakoon,க்ளீன் சிறீலங்கா மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன், வலயக்கல்விப்பணிப்பாளர், ,வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர், மின்சார சபை பொறியியலாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், இராணுவத்தினர், சுகாதாரத்துறையினர்,தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்

கிளிநொச்சியில் அனர்த்த ஒத்திகை கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில்  பாரிய அனர்த்தம் ஏற்பட்டால் பொது மக்கள் ,திணைக்களங்கள், தொண்டு நிறுவனங்கள் செயற்படும் விதம் தொடர்பான அனர்த்த ஒத்திகை எதிர்வரும் 30ம் திகதி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உமையாள்புரம், தட்டுவன்கொட்டி,பரந்தன் கிராமங்களை உள்ளடக்கி குறித்த அனர்த்த ஒத்திகை நடைபெறவுள்ளது. அது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் நளாயினி இன்பராஜ் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் A.M.R.N.K.Alahakoon,க்ளீன் சிறீலங்கா மாவட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன், வலயக்கல்விப்பணிப்பாளர், ,வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர், மின்சார சபை பொறியியலாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், இராணுவத்தினர், சுகாதாரத்துறையினர்,தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்

Advertisement

Advertisement

Advertisement