• May 20 2026

இறுதிப் போட்டிக்கு தெரிவான வர்ஜாவிற்கு வாழ்த்து பெயர் பலகை!

Ziya / May 19th 2026, 3:58 pm
image

இந்தியாவின் Zee Tamil தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள ஈழத்துக் குயில் வர்ஜாவை வாழ்த்தி மூதூர் -மல்லிகைத்தீவில் வாழ்த்து பெயர்பலகை இன்று (19) திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இதனை மல்லிகைத்தீவு கிராம மக்கள் இணைந்து திரை நீக்கம் செய்து வைத்தனர்.

திருகோணமலை மாவட்டத்தின் இலங்கைதுறை முகத்துவாரம் எனும் சிறிய கிராமத்திருந்து இந்தியாவின் பிரபல்யமான பாடல் போட்டியில் பங்கு கொண்ட வர்ஜா , இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இறுதிப் போட்டிக்கு தெரிவான வர்ஜாவிற்கு வாழ்த்து பெயர் பலகை இந்தியாவின் Zee Tamil தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள ஈழத்துக் குயில் வர்ஜாவை வாழ்த்தி மூதூர் -மல்லிகைத்தீவில் வாழ்த்து பெயர்பலகை இன்று (19) திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.இதனை மல்லிகைத்தீவு கிராம மக்கள் இணைந்து திரை நீக்கம் செய்து வைத்தனர்.திருகோணமலை மாவட்டத்தின் இலங்கைதுறை முகத்துவாரம் எனும் சிறிய கிராமத்திருந்து இந்தியாவின் பிரபல்யமான பாடல் போட்டியில் பங்கு கொண்ட வர்ஜா , இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement