• May 21 2026

மருந்துகளைப் பதிவு செய்தல் திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

shanu / Nov 25th 2025, 5:03 pm
image

மருந்துகளைப் பதிவு செய்தலும் அவற்றுக்கு உரிமமளித்தல்  திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 


2017 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மருந்துகளைப் பதிவு செய்தலும் அவற்றுக்கு உரிமமளித்தல் (கட்டணங்கள்) திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகரிப்பதற்காக சமர்ப்பித்தல்

ஏதேனுமொரு மருந்து, மருத்துவ உபகரணங்கள் அல்லது மருத்துவகப் பரீட்சார்த்தங்களுக்கான பதிவு செய்தல் செயன்முறை மற்றும் விதம், குறித்த பதிவுகளை மேற்கொள்வதற்கும், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான ஒழுங்குவிதிகள்  மற்றும் நிபந்தனைகளை மற்றும் குறித்த பதிவுகளை மேற்கொள்ளல் 


அல்லது அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக அறவிட வேண்டிய கட்டணங்கள் தொடர்பாக

விடயதான அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை தயாரிப்பதற்காக 2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 


2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதிப் பெறுமதிகள் மாற்றமடைதல், புதிய தொழிநுட்பம் மற்றும் சோதனை முறைகளை அறிமுகப்படுத்தல், ஒழுங்குபடுத்தல் சேவைகளை விரிவாக்கம் செய்தல், தேசிய மருந்துகள்

ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் வெளிப்படைத்தன்மையை பேணிச் செல்லல் மற்றும் சர்வதேச

சமத்துவத்தைப் பாதுகாத்தல் போன்ற காரணங்களின் அடிப்படையில் மருந்துகளைப் பதிவு செய்தல்

(கட்டணங்கள்) ஒழுங்குவிதிகளை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.


அதற்கமைய, 2017.06.14 திகதிய 2023ஃ30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில்

வெளியிடப்பட்டுள்ள 2017 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மருந்துகளைப் பதிவு செய்தலும் அவற்றுக்கு

உரிமமளித்தல் (கட்டணங்கள்) திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை 2025.09.04ம் திகதிய 2452ஃ39ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின்

ஏற்பாடுகளுக்கமைய, குறித்த திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு

சமர்ப்பிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள

யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


மருந்துகளைப் பதிவு செய்தல் திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி மருந்துகளைப் பதிவு செய்தலும் அவற்றுக்கு உரிமமளித்தல்  திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மருந்துகளைப் பதிவு செய்தலும் அவற்றுக்கு உரிமமளித்தல் (கட்டணங்கள்) திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகரிப்பதற்காக சமர்ப்பித்தல்ஏதேனுமொரு மருந்து, மருத்துவ உபகரணங்கள் அல்லது மருத்துவகப் பரீட்சார்த்தங்களுக்கான பதிவு செய்தல் செயன்முறை மற்றும் விதம், குறித்த பதிவுகளை மேற்கொள்வதற்கும், அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான ஒழுங்குவிதிகள்  மற்றும் நிபந்தனைகளை மற்றும் குறித்த பதிவுகளை மேற்கொள்ளல் அல்லது அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக அறவிட வேண்டிய கட்டணங்கள் தொடர்பாகவிடயதான அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை தயாரிப்பதற்காக 2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் நிதிப் பெறுமதிகள் மாற்றமடைதல், புதிய தொழிநுட்பம் மற்றும் சோதனை முறைகளை அறிமுகப்படுத்தல், ஒழுங்குபடுத்தல் சேவைகளை விரிவாக்கம் செய்தல், தேசிய மருந்துகள்ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் வெளிப்படைத்தன்மையை பேணிச் செல்லல் மற்றும் சர்வதேசசமத்துவத்தைப் பாதுகாத்தல் போன்ற காரணங்களின் அடிப்படையில் மருந்துகளைப் பதிவு செய்தல்(கட்டணங்கள்) ஒழுங்குவிதிகளை மீண்டும் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.அதற்கமைய, 2017.06.14 திகதிய 2023ஃ30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில்வெளியிடப்பட்டுள்ள 2017 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மருந்துகளைப் பதிவு செய்தலும் அவற்றுக்குஉரிமமளித்தல் (கட்டணங்கள்) திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை 2025.09.04ம் திகதிய 2452ஃ39ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின்ஏற்பாடுகளுக்கமைய, குறித்த திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்குசமர்ப்பிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ளயோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement