எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டார்.
கிளிநொச்சி வருகை தந்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, மாவட்டத்தின் பூநகரி வேரவில் முறை பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலை தொடர்பாக கள விஜயமாக பூநகரி மற்றும் வேரவில் முறை ஆகிய பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் கடல் தொழில் அமைச்சரின் செயலாளர் மருங்கன் மோகன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவிக்கையில், பூநகரி வேரவில் முனை பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இப்பகுதியில் காற்றாலை அமைக்கப்படுவதன் மூலம் அரசாங்கத்துக்கு வருமானத்தை பெறக்கூடிய வகையில் அமையும் மற்றும் அப்பிரதேசத்தில் உள்ள வீதிகளும் புனரமைக்கப்படும்.
அப்பகுதியில் வாழும் மக்களுக்கு தொழில் வாய்ப்பை பெறக்கூடிய வகையில் அமையும் எனவும் குறித்த பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலையின் மூலம் பாதிப்புகள் ஏற்படுமாயின் அவர்களுக்கான நஷ்ட ஈட்டினையும் வழங்கி அல்லது அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்குவது குறுத்த விடையம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் உடன் கலந்த கலந்து ஆலோசிக்கப்பட்டது.
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று கிளிநொச்சி விஜயம் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டார். கிளிநொச்சி வருகை தந்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, மாவட்டத்தின் பூநகரி வேரவில் முறை பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலை தொடர்பாக கள விஜயமாக பூநகரி மற்றும் வேரவில் முறை ஆகிய பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டார். குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் மற்றும் கடல் தொழில் அமைச்சரின் செயலாளர் மருங்கன் மோகன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவிக்கையில், பூநகரி வேரவில் முனை பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இப்பகுதியில் காற்றாலை அமைக்கப்படுவதன் மூலம் அரசாங்கத்துக்கு வருமானத்தை பெறக்கூடிய வகையில் அமையும் மற்றும் அப்பிரதேசத்தில் உள்ள வீதிகளும் புனரமைக்கப்படும். அப்பகுதியில் வாழும் மக்களுக்கு தொழில் வாய்ப்பை பெறக்கூடிய வகையில் அமையும் எனவும் குறித்த பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலையின் மூலம் பாதிப்புகள் ஏற்படுமாயின் அவர்களுக்கான நஷ்ட ஈட்டினையும் வழங்கி அல்லது அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்குவது குறுத்த விடையம் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் உடன் கலந்த கலந்து ஆலோசிக்கப்பட்டது.